ஆட்சேபகரமான காட்சிகள் சர்ச்சை: ‘மனுஷி’ படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

Posted by - August 19, 2025
 ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற…
Read More

சிறுநீரக திருட்டை தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: திமுகவுக்கு அன்புமணி கண்டனம்

Posted by - August 19, 2025
நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன் பாகவே, அதே மாவட்டத்தில்…
Read More

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Posted by - August 19, 2025
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும் , அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்…
Read More

முதல் 10 நாடுகளில் இலங்கை உள்ளடக்கம் – இந்தியா வௌியிட்ட தகவல்

Posted by - August 19, 2025
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அமெரிக்கா,…
Read More

காரில் இடமில்லை… கருத்துச் சொல்ல அனுமதியில்லை..! – சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறாரா இபிஎஸ்?

Posted by - August 18, 2025
அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் அந்தக் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வை நோக்கி நகர்ந்து…
Read More

4 ஆண்டுகளில் நிறைவேற்றாததை 7 மாதத்தில் நிறைவேற்றுவார்களா?

Posted by - August 18, 2025
திட்​டங்​களுக்கு பெயர் வைத்​துக்​கொள்​வ​தில் முதல்​வர் ஸ்டா​லினுக்கு இணை​யில்​லை. 4 ஆண்​டு​களாக நிறைவேற்​றாத திட்​டங்​களை, 7 மாதங்​களில் நிறைவேற்​றப் போகிறார்​களா என்று…
Read More

தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

Posted by - August 18, 2025
தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி…
Read More

பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - August 17, 2025
குடும்​பத்​துடன் தைலாபுரம் திட்​டத்​துக்கு அன்​புமணி சென்ற நிலை​யில், புதுச்​சேரி அருகே பட்​டானூரில் இன்று திட்​ட​மிட்​டபடி பாமக பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும்…
Read More

கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

Posted by - August 17, 2025
தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.
Read More

பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

Posted by - August 17, 2025
பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க…
Read More