தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு

Posted by - August 22, 2025
தமிழ் நாட்டின்  நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர்  தங்கம் தென்னரசு மற்றும்  தமிழகம் சென்றுள்ள பெருந்தோட்டம் மற்றும்…
Read More

போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு

Posted by - August 20, 2025
ஓய்​வூ​தி​யர் பணப்​பலன் வழங்​கு​வதற்​காக ரூ.1,137 கோடியை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தற்​காலிக முன்​பண​மாக (கடன்) தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில்…
Read More

முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

Posted by - August 20, 2025
முன்​னாள் படைவீரர்​கள் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​கான ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து,…
Read More

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Posted by - August 20, 2025
ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக…
Read More

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 20, 2025
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு தனது சட்டங்களை மீறி செயல்படலாமா?

Posted by - August 20, 2025
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்…
Read More

ஆசிய கிண்ணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு

Posted by - August 19, 2025
ஆசிய கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய குமார் யாதவ், தலைமையிலான இந்திய குழாம்…
Read More

விஜய்யை சீண்டும் சீமான்: நாதக – தவெக இடையே வெடிக்கும் போர்!

Posted by - August 19, 2025
‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும்…
Read More

அதிமுக விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Posted by - August 19, 2025
பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற…
Read More

ஆட்சேபகரமான காட்சிகள் சர்ச்சை: ‘மனுஷி’ படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

Posted by - August 19, 2025
 ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற…
Read More