கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து

Posted by - September 9, 2025
கூட்​டணி கட்​சிகளை பிளவுபடுத்​தி, கூறு போடு​வது பாஜக​வின் வழக்​கம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.
Read More

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்: பின்னணி என்ன?

Posted by - September 9, 2025
ம​தி​முக​வில் துணை பொதுச் செய​லா​ள​ராக இருந்த மல்லை சத்​யா, கட்​சி​யில் இருந்து நிரந்​தர​மாக நீக்​கப்​படு​வ​தாக வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை…
Read More

குறளிசைக்காவியம்..! லிடியன் நாதஸ்வரம்- அமிர்தவர்ஷினிக்கு முதலமைச்சர் பாராட்டு

Posted by - September 8, 2025
திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி…
Read More

2026ல் என் அம்மா பிரேமலதா பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்- விஜய பிரபாகரன்

Posted by - September 8, 2025
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று…
Read More

தமிழகத்தில் 4 நகரங்களில் பாஜக பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம்

Posted by - September 8, 2025
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக…
Read More

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - September 8, 2025
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…
Read More

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது: ப.சிதம்பரம்

Posted by - September 8, 2025
தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்…
Read More

மதுரை செல்லும் பயணிகளுக்கு மன உளைச்சல்: சென்னை விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு காண வலியுறுத்தல்

Posted by - September 7, 2025
சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு…
Read More

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ – கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்?

Posted by - September 7, 2025
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில்…
Read More

இன்று அரிய முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

Posted by - September 7, 2025
இந்த ஆண்​டின் அரிய முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும். சூரியன்,…
Read More