ஆறுல ஒண்ணு எங்களுக்கு..! – திமுகவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் புதுக்கோட்டை தோழர்கள்

Posted by - September 10, 2025
“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி)…
Read More

செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - September 10, 2025
கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த…
Read More

தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Posted by - September 10, 2025
தமிழகத்​தில் கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ள​தாக பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறினார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர்…
Read More

சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

Posted by - September 10, 2025
 சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில்…
Read More

என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து

Posted by - September 10, 2025
தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், அவை விரை​வில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர்…
Read More

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

Posted by - September 9, 2025
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த…
Read More

“நீங்கள் தாங்க மாட்டீர்கள்… நிதானமாக பேசுங்கள்!” – உதயநிதிக்கு பழனிசாமி எச்சரிக்கை

Posted by - September 9, 2025
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட…
Read More

முல்லை பெரியாறு அணையில் செப். 11-ல் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Posted by - September 9, 2025
பருவநிலை மாற்றத்தின்போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச்…
Read More

210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

Posted by - September 9, 2025
அ​தி​முக 210 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சொல்​வது அவரது கனவு என்று கனி​மொழி எம்​.பி.…
Read More