முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

Posted by - September 26, 2025
கொளத்​தூர் தொகு​தி​யில் கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி, தொடரப்​பட்ட…
Read More

உள்ளடி வேலை செஞ்சா ஓரங்கட்டிருவோம் பாத்துக்கோங்க..! – ஏலகிரியில் எ.வ.வேலு அடித்த எச்சரிக்கை மணி!

Posted by - September 26, 2025
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப்…
Read More

சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

Posted by - September 26, 2025
சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில்…
Read More

அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

Posted by - September 26, 2025
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ்…
Read More

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு

Posted by - September 26, 2025
தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள்,…
Read More

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு

Posted by - September 25, 2025
குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை…
Read More

மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

Posted by - September 25, 2025
வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை…
Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

Posted by - September 25, 2025
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில்…
Read More

விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

Posted by - September 25, 2025
முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்டிஏ…
Read More

வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - September 25, 2025
வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம்…
Read More