ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

