நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Posted by - October 21, 2025
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…
Read More

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்

Posted by - October 21, 2025
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Read More

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல்

Posted by - October 20, 2025
தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

Posted by - October 20, 2025
அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை…
Read More

கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி

Posted by - October 20, 2025
கோ​யில் சொத்​துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்​டு​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்​பி​யுள்​ளது.
Read More

தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு

Posted by - October 20, 2025
தீ​பாவளிக்கு தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி…
Read More

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது

Posted by - October 20, 2025
 திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப்…
Read More

தமிழக பாஜகவில் 234 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - October 19, 2025
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து…
Read More

நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2025
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச்…
Read More

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது

Posted by - October 19, 2025
மாமல்லபுரத்தில், தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம்…
Read More