காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்
தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Read More

