டங்ஸ்டன் திட்டத்தை கைவிட ஆளுநரிடம் பிரேமலதா மனு

Posted by - January 11, 2025
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்​.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.
Read More

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்

Posted by - January 11, 2025
நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More

28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம்: அதிமுக, காங்கிரஸ், பாமக எதிர்ப்பு

Posted by - January 11, 2025
சட்டப்பேரவையில், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக கட்சிகள் எதிர்ப்பு…
Read More

காலனி ஆதிக்கத்தால் குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டது: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி கருத்து

Posted by - January 11, 2025
இந்திய கல்வி முறையை மாற்று​வதற்​காகவே தேசிய புதிய கல்விக்​கொள்கை கொண்டு​வரப்​படு​கிறது என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.
Read More

தமிழ்​நாடு அறநிலை​யத்​துறை என்ற பெயர் மாற்​றத்தை ஒருபோதும் ஏற்றுக்​கொள்ள முடி​யாது

Posted by - January 11, 2025
இஸ்​லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்​களை​யும் அறநிலை​யத்​துறை​யின் கீழ் இணைக்க செல்​வப்​பெருந்தகை வலியுறுத்து​வாரா என இந்து தமிழர் கட்சி மாநில தலைவர்…
Read More

மீனவர் கைது விவகாரம்: ஸ்டாலின் மீண்டும் கடிதம்

Posted by - January 10, 2025
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க…
Read More

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - January 10, 2025
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக ‘தகவல் தொழில்நுட்ப வெளியும்’ ஏற்படுத்தப்படும்…
Read More

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இன்று தொடங்குவதாக இஸ்ரோ அறிவிப்பு

Posted by - January 10, 2025
ஸ்​பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்​கும் என்று இஸ்ரோ அறிவித்​துள்ளது.
Read More

விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் புஸ்ஸி ஆனந்த்

Posted by - January 10, 2025
நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள்…
Read More

பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து விசாரிக்க கூடாது

Posted by - January 10, 2025
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்…
Read More