பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்.11-ல் திறக்க ஏற்பாடு தீவிரம்

Posted by - February 5, 2025
ராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்ரவரி 11-ல் திறக்க ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாகியுள்ளன. புதிய பாலத்தில் முதல் ரயில்…
Read More

10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - February 3, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17…
Read More

பெண் ஏடிஜிபியை கொல்ல சதியா? – சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 3, 2025
“காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது…
Read More

தொடர் ஆய்வுக் கூட்டம், பயிற்சி பாசறை: கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த மதிமுக தீவிரம்

Posted by - February 3, 2025
மாவட்ட வாரியாக தொடர் ஆய்வுக் கூட்டம், அணிகளின் பயிற்சி பாசறை போன்றவற்றை நடத்தி கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மதிமுக…
Read More

பிப்.20 முதல் எந்த நேரத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்: அண்ணா தொழிற்சங்கம்

Posted by - February 3, 2025
பிப்.20 முதல் எந்த நேரத்​தி​லும் போக்கு​வரத்து தொழிலா​ளர்​களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அண்ணா தொழிற்​சங்கம் அறிவித்​துள்ளது. சென்னை​யில் நேற்று அண்ணா…
Read More

சாலை​யோரம் வசிக்​கும் வீடற்​றோர் குறித்து கணக்கெடுக்கும் மாநக​ராட்சி: வீட்டு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை

Posted by - February 3, 2025
சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை…
Read More

மாதவரத்​தில் பிப்​.8-ல் தனியார் வேலை​வாய்ப்பு முகாம்

Posted by - February 3, 2025
சென்னை மாதவரத்தில் வரும் பிப்.8-ம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.…
Read More

வழக்கறிஞர்கள் மீது ஏற்றப்படும் சுமை நல நிதி முத்திரைத்தாள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

Posted by - February 3, 2025
நல நிதி முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழக்கறிஞர்கள் மீது ஏற்றப்படும் சுமை, எனவே அதை ரத்து செய்யவேண்டும் என தமிழக…
Read More

சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்காக 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

Posted by - February 3, 2025
தனித்துவம் வாய்ந்த வேளாண் விளைபொருட்​களுக்கு சர்வதேச சந்தை​களில் நல்ல விலை கிடைக்க வசதியாக பண்ருட்டி பலாப்​பழம், சாத்​தூர் சம்பா மிளகாய்,…
Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது

Posted by - February 2, 2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில்…
Read More