சேலத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை கொள்ளை
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read More

