“திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - March 7, 2025
திமுக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More

இந்தியாவில் 90% ஆண்களே முதல்வராக உள்ளனர்; பெண்களுக்கும் சம வாய்ப்பு வேண்டும்: கனிமொழி

Posted by - March 7, 2025
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 90 சதவீதம் ஆண்களே முதல்வராக உள்ளதாகவும், பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னையில்…
Read More

குடி​யிருப்​போர் நலச் சங்கம் தென்​சென்னை எம்​.பி.யிடம் மனு

Posted by - March 6, 2025
முடங்கிய புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Read More

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

Posted by - March 6, 2025
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 9…
Read More

‘விஜய் சினிமாவில் மனிதன் என்றால் பொது வாழ்க்கையில் மாமனிதன்!’ – ஆசிரியர் போராட்டத்தில் தவெக ஆதரவு குரல்கள்

Posted by - March 6, 2025
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் திமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும், அதேபோல், திமுக ஆட்சி…
Read More

செல்லூர் ராஜூவுக்கு சிக்கல்! – மதுரை மேற்கில் எம்ஜிஆர் சென்டிமென்டை உடைக்க அமைச்சர் மூர்த்தியை இறக்கிய திமுக

Posted by - March 6, 2025
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாகவே இன்றைக்கும் பார்க்கப்படுகின்றன. அதில் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை எம்ஜிஆர்…
Read More

சென்னையில் குப்பை எரி உலை திட்டத்தை கைவிட்டு உரமாக்கும் மையங்களை செயல்படுத்த வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Posted by - March 6, 2025
சென்னையில் குப்பைகளை எரிக்கும் எரி உலை திட்டத்தைக் கைவிட்டு, குப்பையை உரமாக்கும் மையங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் மீண்டும் செயல்படுத்த வேண்டும்…
Read More

தமிழக கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகளுக்கு வாய்ப்பு: புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல்

Posted by - March 5, 2025
தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார்…
Read More

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - March 5, 2025
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலை…
Read More

சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த ​கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

Posted by - March 5, 2025
சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தக்​கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நடை​பெற…
Read More