தினகரனின் பகல் கனவு பலிக்காமல் போய் விட்டது: வைத்திலிங்கம் எம்.பி.

Posted by - November 24, 2017
டி.டி.வி. தினகரனின் பகல் கனவுகள் எல்லாம் பலிக்காமல் போய் விட்டது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
Read More

எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - November 24, 2017
எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Read More

அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம்: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - November 24, 2017
அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க…
Read More

நவ.26 முதல் 28 வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Posted by - November 24, 2017
அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகத்தின் கடலோர…
Read More

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்

Posted by - November 24, 2017
உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
Read More

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: தினகரன்!

Posted by - November 23, 2017
அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற அவசியம் இல்லை: எச்.ராஜா

Posted by - November 23, 2017
வருமானவரித்துறை சோதனை மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற அவசியம் இல்லை என ஈரோட்டில் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Read More

போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள்: தொ.மு.ச. பொருளாளர் தகவல்

Posted by - November 23, 2017
ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல்…
Read More

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்றார்!

Posted by - November 23, 2017
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம்…
Read More

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

Posted by - November 23, 2017
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டு பேர்…
Read More