முதல் வெற்றியை பெற போவது யார்..! கொல்கத்தா-ராஜஸ்தான் மோதல்

Posted by - March 26, 2025
18ஆவது ஐ.பி.எல் சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம்(26) 6ஆவது போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், முன்னாள் செம்பியன் கொல்கத்தா நைட்…
Read More

கல்வி, வேலைக்காக சென்னை வரும் புதுச்சேரி பெண்களுக்கு 2 விடுதிகள்: அமைச்சர் தேனீ ஜெயக்குமார்

Posted by - March 26, 2025
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் மகளிருக்கும் இரண்டு புதிய விடுதிகளை புதுச்சேரி அரசு துவங்கவுள்ளது.…
Read More

‘எல்லாம் நன்மைக்கே’ – அமித்ஷா – பழனிசாமி சந்திப்பு குறித்து ஓபிஎஸ் கருத்து

Posted by - March 26, 2025
மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம்…
Read More

இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

Posted by - March 26, 2025
பாரதி ராஜா மகன் மனோஜ் பாரதி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகத்தின் 26,883 சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய கிராம சபையில் தீர்மானம்: அன்புமணி

Posted by - March 26, 2025
தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கிராம சபை உறுப்பினர்களுக்கு அன்புமணி ராமதாஸ்…
Read More

“அமித் ஷாவை சந்தித்தது கூட்டணிப் பேச்சுக்காக இல்லை; மக்கள் பிரச்சினைகளுக்காக” – இபிஎஸ் விளக்கம்

Posted by - March 26, 2025
“டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே…
Read More

ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - March 25, 2025
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்;…
Read More

அறிவியல் கண்காட்சி, செயல்முறை விளக்கங்களுடன் சென்னை அறிவியல் விழா இன்று தொடக்கம்

Posted by - March 25, 2025
அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கங்களுடன் பிரம்மாண்டமான சென்னை அறிவியல் விழா இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. இதில் அறிவியல்…
Read More

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயருகிறது

Posted by - March 25, 2025
சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக…
Read More

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?

Posted by - March 25, 2025
மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில்…
Read More