ரூ.25 கோடியில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Posted by - April 4, 2025
வேளாண் துறை சார்பில் ரூ.25 கோடியில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர்…
Read More

அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக – திமுக காரசார விவாதம்

Posted by - April 4, 2025
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுகவினருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
Read More

சென்​னை​யில் ரசாயனம் கலந்த தர்​பூசணி பழங்​கள் எங்குமில்லை – உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி விளக்கம்

Posted by - April 4, 2025
சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு…
Read More

பெண்கள் பெயரில் சொத்து பதிவில் கட்டண சலுகை: எந்த வகையான சொத்துகள், யாருக்கு பொருந்தும்?

Posted by - April 3, 2025
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த…
Read More

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி காரசார விவாதம்

Posted by - April 3, 2025
கச்சத்தீவு மீட்பு தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Read More

அபிராமபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவு

Posted by - April 3, 2025
 மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 3 மாதங்களில் அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம்…
Read More

ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் ஆய்வாளர் உட்பட 4 பேர் மாற்றம்

Posted by - April 3, 2025
 ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Read More

கச்சத்தீவை மீட்கவும்: முதல்வர் தனி தீர்மானம்

Posted by - April 2, 2025
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு…
Read More

புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்

Posted by - April 2, 2025
ராமேசுவரம் பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என்று ரயில்வே பாலம் கட்டுமான…
Read More