கிளிநொச்சியில் மோப்ப நாய்களுடன் வாகனங்களில் திடீர் சோதனை!
கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று சனிக்கிழமை (21) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
Read More

