சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - January 3, 2025
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  புறநகர்  பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய  இருவரை சம்மாந்துறை  பொலிஸார்  வியாழக்கிழமை (02) …
Read More

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் – இல்லையேல் நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள்!

Posted by - January 3, 2025
நெடுந்தீவு கடற்பரப்பில்  இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை  தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வை வழங்காதவரை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை

Posted by - January 3, 2025
தேர்தல் முடிவுகள் எமது மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லை. இம்முறை வடக்கில் தமிழ் தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் வீழ்ச்சி…
Read More

வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – கொலை தொடர்பில் கைதான சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - January 3, 2025
கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன்…
Read More

கிளிநொச்சியில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம்

Posted by - January 3, 2025
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் …
Read More

அரசாங்கம் கட்டையால் அடித்து தடுத்தாலும் போராட்டம் செய்வோம் ; யாழ்ப்பாண மீனவர்கள் சூளுரை!

Posted by - January 3, 2025
புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு…
Read More

வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டுமென ரவிகரன் கடும் வாதாட்டம்

Posted by - January 3, 2025
வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மிகக்கடுமையாக…
Read More

தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாட உத்தேசம்

Posted by - January 3, 2025
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம்…
Read More

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது !

Posted by - January 2, 2025
யாழ். நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது…
Read More

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது

Posted by - January 2, 2025
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More