மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - May 30, 2018
ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி,…
Read More

மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்

Posted by - May 30, 2018
கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய…
Read More

யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Posted by - May 30, 2018
யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் பத்­தி­ரி­கை­யின் விநி­யோக அதி­காரி தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று…
Read More

பலத்த பாதுகாப்புடன் திருகோணமலையில் நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - May 30, 2018
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை சென்றடைந்தார்இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது”…
Read More

பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் மைதானத்தில் வீசப்பட்டது

Posted by - May 30, 2018
கடந்த 28ம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட…
Read More

வடக்கில் உருவாகும் மற்றுமொரு யாழ்ப்பாணம்

Posted by - May 30, 2018
குடா நாட்டுக்கு வெளியே தெற்குப் பக்கமாக யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது எனவும், இதன் மூலம் வன்னி அபிவிருத்தி…
Read More

யாழில் பொலிசாரை எச்சரித்த மேலதிக நீதவான்!!

Posted by - May 29, 2018
பொலிசார் தமது விசாரணைகளை விரிவுபடுத்தாமல் திரும்ப திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும்…
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே பலி

Posted by - May 29, 2018
கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று…
Read More

பலாலி விமானநிலையத்தை விரிவாக்க 750 ஏக்கர் காணி

Posted by - May 29, 2018
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்…
Read More