தலைவர் பிர­பா­கரன் காலத்தில் எம் மக்கள் பாது­காப்­பாக இருந்­தார்கள்-விக்கினேஸ்வரன்

Posted by - July 5, 2018
தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல்…
Read More

யாழில் வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - July 5, 2018
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி…
Read More

பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை – இரா.சம்பந்தன்

Posted by - July 5, 2018
வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்…
Read More

யாழ்ப்பாணத்துக்கு மேலதிக காவல்துறையினர்

Posted by - July 5, 2018
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

அவர்கள் பாவம்! என் இருப்பிடம் தேடி சுற்றவிடப் போகிறேன்!-மணிவண்ணன்

Posted by - July 4, 2018
மனுத் தாக்கல் செய்தவர் ஒரு அப்பாவி என்று எனக்குத் தெரியும். வழக்குத் தொடுப்பதில் பின்னணியில் நின்றவர்கள் யார் என்றும் எனக்குத்…
Read More

வடமாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும்- சீ.வி.கே

Posted by - July 4, 2018
வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட…
Read More

யாழ் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

Posted by - July 4, 2018
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று (04) முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து…
Read More

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி விபத்தில் பலி

Posted by - July 4, 2018
கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பாதசாரிகள் கடவை ஊடாக கடந்து…
Read More

மணி­வண்­ண­னின் யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை நீக்­கக் கோரி வழக்­குத் தாக்­கல்!

Posted by - July 4, 2018
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் வி.மணி­வண்­ண­னின் யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை நீக்­கக் கோரி நேற்று முன்­தி­னம்…
Read More