விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி!
முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

