ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாவுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும்-ராகவன்

Posted by - June 1, 2019
அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன்…
Read More

எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை

Posted by - May 31, 2019
எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More

ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­தல்!

Posted by - May 31, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரிவுக்குழுவில்
Read More

வவுனியாவுக்கு நள்ளிரவில் அழைத்துவரப்படும் வெளிநாட்டு அகதிகள்

Posted by - May 30, 2019
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் மேலும் ஒரு தொகுதியினரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில்,…
Read More

அன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்

Posted by - May 30, 2019
மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட  போது…
Read More

குண்டுத் தோசையா?… குண்டா?: குளம்பி பிய்த்தெறிந்த ஶ்ரீலங்கா இராணுவம்

Posted by - May 30, 2019
 தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய…
Read More

வன்னி மக்களுக்கு ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை-பி­ர­பா­க­ணேசன் இரா­ஜி­னாமா

Posted by - May 30, 2019
கடந்த இரண்­டு­ வரு­ட­கா­ல­மாக ஜனா­தி­பதி ­மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­னவின் கீழ்வரும் அமைச்சின் ஊடான அபி­வி­ருத்­தி ­க­ருத்­திட்­ட­ ப­ணிப்­பா­ள­ரா­க ­க­ட­மை­யாற்­றிய ஜன­நா­ய­க­ மக்கள்…
Read More

ஈராக் விமானப்படை தாக்குதலில் 14 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Posted by - May 29, 2019
ஈராக் நாட்டில் முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய மோசூல் நகரின் அருகே இன்று விமானப்படை நடத்திய தாக்குதலில் 14…
Read More

அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கையை குறைகூறும் சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - May 29, 2019
அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள்
Read More

வவுனியா வரவேற்கிறது வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர்!

Posted by - May 29, 2019
வவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா வரவேற்கின்றது என்று எழுதப்பட்டுள்ள வளைவு கடந்த சில
Read More