போராட்டத்தை தாங்கியவர்கள் புலம் பெயர் தமிழர்களே-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - July 1, 2019
போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஆதரிப்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு – அடைக்கலநாதன்

Posted by - July 1, 2019
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என குழுக்களின் பிரதி தலைவரும்,…
Read More

மரணதண்டனையை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - July 1, 2019
மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் இலங்கையின் தீர்மானமானது மனித உரிமை விவகாரங்களில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித…
Read More

இந்து சமய அறநிலையத்துறையின்கோவில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுஅரசாணை வெளியீடு

Posted by - June 30, 2019
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம், படிகள் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

பாதுகாப்பு உடன்படிக்கைகளினால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது-அமெரிக்கா

Posted by - June 30, 2019
இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகளினால் இலங்கை இறைமைக்கு எந்ததொரு பாதிப்பும்  ஏற்படாதென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது. சோபா உடன்பாட்டினால்  இலங்கையின் …
Read More

மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் -கூட்டமைப்பு

Posted by - June 29, 2019
நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே…
Read More

மரணதண்டனையால் சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை

Posted by - June 28, 2019
மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்திருக்கிறது.
Read More

வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது -ஸ்ரீதரன்

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு  தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை  சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்…
Read More

இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானேன்!-வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணி

Posted by - June 27, 2019
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு
Read More

கடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை

Posted by - June 26, 2019
கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்   விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும்…
Read More