யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

Posted by - November 27, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும்…
Read More

யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.

Posted by - November 26, 2025
யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.
Read More

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் அலங்காரம்

Posted by - November 26, 2025
மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் காணொளி.

Posted by - November 26, 2025
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் காணொளி.          
Read More

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted by - November 26, 2025
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 வது பிறந்தநாள்.
Read More

இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை: நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்

Posted by - November 25, 2025
விடு​தலைப் புலிகள் இயக்​கத்​துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்​கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்​தில் சட்​ட​விரோத வாக்​குரிமை இருப்​பதை கண்​டறிந்த அமலாக்​கத்…
Read More

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - November 25, 2025
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி  சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
Read More

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

Posted by - November 25, 2025
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை…
Read More