தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

41 0

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 வது பிறந்தநாள்.

தமிழினம் தனக்கான, 
தனித்துவமான, முகவரியுடன்,
தரணியில்,
தலை நிமிர்ந்த நாள்,
எம் தங்கத் தலைவனின், 
பிறந்த நாள்.