ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் பலி – ஆப்கான் பிரஜை கைது
ஜேர்மனியின் பூங்கவொன்றில் இருவர் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

