தியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு சுமந்த “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்”
தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் தினத்தை நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத்தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது. அன்னை பூபதி அம்மாவின் நினைவுதினம் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்” என்றும் நினைவு கூரப்படுகின்றது .உலக வல்லரசுகளில் நாமும் ஒருவர்…
மேலும்
