பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அம்பலாந்தொட்ட – இடம்தொட்ட பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட…
மேலும்
