Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
அம்பாறை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025.
மாவீரர் நாளினை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் யேர்மன் வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் திருக்கோவில் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 150 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் மெதடிஸ் மண்டபத்தில் 20/11/2025…
மேலும்
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு.
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு மல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு பூர்வமாக முன்னெடுத்தனர். மாவீரர் நாளினை முன்னிட்டு, முல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின்…
மேலும்
தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.
மேலும்
திருகோணமலை மாவட்டம், மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு வெருகல் பிரதேசம்
மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் வெருகல் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 150 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் கலாச்சார மண்டபத்தில் 19/11/2025…
மேலும்
மன்னார் மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு அடம்பன் பிரதேசம்.
மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் மக்களின் நிதிப்பங்களிப்புடன் அடம்பன் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 225 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் கூட்டுறவு மண்டபத்தில் 16.11.2025 அன்று மாலை…
மேலும்
சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!
மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு! 16 .11.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7…
மேலும்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!
தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்! தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சில் நவம்பர் 27 ஆம் நாள் வியாழக்கிழமை LES PYRAMIDS 16 Av. DE SAINT-GERMAIN,…
மேலும்
மாவடி. முன்மாரி துயிலும். இல்லம். பின்புற. காடுகள். துப்பரவு. பனி. 17.11.2025
மாவடி. முன்மாரி துயிலும். இல்லம். பின்புற. காடுகள். துப்பரவு. பனி. 17.11.2025
மேலும்
