தமிழீழ மாவீரர் பணிமனையால் நடாத்தப்பட்ட தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவுக் கவிதைப்போட்டி. 2024
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலின் முன்பாக 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக…
மேலும்
