மக்கள் அஞ்சலிக்காக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல்-திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்பு.
மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.…
மேலும்
