சமர்வீரன்

மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்.

Posted by - November 22, 2022
யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று 22.11.2022 செவ்வாய்கிழமை, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். யேர்மனியில்…
மேலும்

மந்திவில் பகுதியின் மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 22, 2022
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு​ தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   முல்லைத்தீவு மாவட்டம் மந்திவில்  பகுதியில்  வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு  நேற்று  (21.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம்…
மேலும்

கரையினில் ஏங்கும் மனங்கள்-அகரப்பாவலன்.

Posted by - November 22, 2022
கரையினில் ஏங்கும் மனங்கள் —————————————————- சொல்லிச் சென்ற வீரர்கள் வரவில்லையென்று கரையினிலே ஏங்கும் மனங்கள்… வீரர்கள் ஆழ்ந்த இருப்பிடம் தெரிந்து கடலம்மா தன் நெஞ்சினில் அடிக்கும் அலைகளின் சத்தம்… சாட்சியாய் விரிந்த வானம் பொழியும் கண்ணீர்… கோபத்தில் அனலை வீசி கரையினில்…
மேலும்

டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - November 22, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு 21.11.2022 அன்று  டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் மிகவும் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக டென்மார்க் Aalborg பல்கலைக்கழக மாணவர்களினால்…
மேலும்

மாவீரர் குடும்ப கௌரவிப்பு – தரவை

Posted by - November 21, 2022
மாவீரர் குடும்ப கௌரவிப்பு – தரவை தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டம் தரவை பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (19.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும்…
மேலும்