அச்சுறுத்தலுக்கு அடிபணியாது இலக்கு நோக்கி பயணிக்கும் தியாக தீபம் லெப் .கேணல் திலீபன் ஊர்திப்பவனி . தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி தடைகளை…
தமிழீழ விளையாட்டுத்துறை அனைத்துலகத் தெடர்பகத்தினால் மாவீரர் நினைவுசுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டியை சோலிங்கன் நகரிலே 16.09.2023 அன்று சிறப்பாக நடாத்தியது. தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நிகழ்வரங்கின் வலதுபுறத்தே தியாக தீபம் லெப். கேணல்…
இன்று 18.9.2023 திங்கட்கிழமை nஐனிவா நகரில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் உள்ள முருகதாசன் திடலில் பேரெழுச்சியுடன் ஒன்றுகூடிய தமிழீழமக்கள் விடுதலைக் கொட்டொலிகளை ஒலித்தபடி, விடுதலைக் கோசங்களை எழுப்பி, தூங்குவதுபோல நடித்துக் கொண்டிருக்கும் அனைத்துலக வல்லரசுகளிடமும் அவற்றை தேர்வுசெய்யும் மக்களிடமும் தங்கள் விடுதலை…
யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வும், கண்காட்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் வேற்றின மக்களுக்கு திலீபனின் தியாக வேள்வி அடங்கிய துண்டுப்பிரசுரம் வளங்கப்பட்டது.
நெதர்லாந்தில் அல்மேரா தமிழ்ப்பள்ளியில் தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு 17-09-2023 ஞாயிறு மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்பநிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுக் கவிதைகள் நினைவுரை என்பனவும் இடம்பெற்றன. தாயகத்தில் சிங்கள…
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 4ஆம் நாளாகிய இன்று ,பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து ஊர்தி…