நிலையவள்

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பொற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு முன்னால்…
மேலும்

கிளிநொச்சியில் தொடர் மழை-பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேவேளை இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள்…
மேலும்

நாட்டிற்குள் இனவாதம் ஏற்பட இடமளிக்கக்கூடாது- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை

Posted by - November 22, 2016
நாட்டிற்குள் இனவாதம், மதவாதம் ஆகியன ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான ரீதியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான…
மேலும்

வெளிநாடு செல்ல அனுமதி தாருங்கள்-பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை

Posted by - November 22, 2016
தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, இந்த கோரிக்கை குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி விடயங்களை தெளிவூட்டுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன சட்ட…
மேலும்

கிரிக்கெட் வீரர் சுரங்க லக்மாலுக்கு அபராதம்

Posted by - November 22, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியின் பந்து வீச்சின் போது முறையற்ற ரீதியில் பந்து வீசிய குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - November 22, 2016
நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறினார். தமிழ்…
மேலும்

மட்டக்களப்பில் மங்களாராமய விகாராதிபதிக்கு எதிராக இந்துக்குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி இலங்கை வங்கிக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகி செங்கலடி-பதுளை வீதி சந்தி வரை…
மேலும்

இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர்கள் சார்பாக எவரும் முன்னிலையாகாததை அடுத்து வழக்கு…
மேலும்

தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)

Posted by - November 22, 2016
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர் ஜனாதிபதிக்கும்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலானசந்திப்புகள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரிலேயேநடைபெறுவதுண்டு. இந்நிலையில் முதன் முறையாக ஜனாதிபதியினால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.ஊழியர் பதவிஉயர்வுதொடர்பானபிரச்சினைகள்,சம்பளம் தொடர்பானபிரச்சிகைள் மற்றும்…
மேலும்

புனர்வாழ்வு அதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பான நேற்று யாழ்ப்பாணத்தில்  கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்  உத்தியோகத்தர்கள்  மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்