நிலையவள்

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்தப்பட்ட “வடக்கு – தெற்கு உரையாடலில் கருத்து வெளியிட்டபோதே,…
மேலும்

தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - November 23, 2016
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் இருப்பிடம், வாழ்வாதார உதவிகள், திருமண, பிறப்பு மற்றும் இறப்பு ஆவணங்களை பதிவுசெய்ய முடியாத…
மேலும்

கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக கருதப்படும் கழிவாற்று உடைப்பு அண்மைக்கால மழையினால் அதிகளவில் சிறு மழைக்கே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது. பெரியளவிலான…
மேலும்

கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம் (காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சியில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  10 அடி 9 அங்குலமாக அதிகரித்தமையினால்   கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாய்கின்ற வெள்ள நீரானது  இரணைமடு சந்தியில்  இருந்து இரணைமடுக் குளத்திற்கான பிரதான …
மேலும்

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை-10பேர் கைது

Posted by - November 22, 2016
மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிபடையின் ஒத்துழைப்புடன் இன்று அதிகாலை 4.30 முதல் 9.30 வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

எனது ஆசனத்தை யாருக்கும் வழங்கத் தயார்-சபாநாயகர்

Posted by - November 22, 2016
தனது ஆசனத்தை எந்தவொரு நபருக்கும் வழங்க தான் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஆசனம் குறித்து தனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகரின் ஆசனத்தில் பாராளுமன்ற பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் அமர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - November 22, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட விசாரணை 10 நாட்களுக்கு தொடர் விசாரணையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இன்றையதினமும் விசாரணை நடைபெற்றது.…
மேலும்

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆரம்பம்

Posted by - November 22, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க மற்றும் ஏழு பேர் அடங்கிய ஜுரி சபையினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜுரி சபையிலுள்ள…
மேலும்

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த கடையை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டப்பட்டிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர்களால் வவுனியா…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - November 22, 2016
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்