நிலையவள்

சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை அதிகரிப்பு-பாதுகாப்புத் தரப்பே பொறுப்பு

Posted by - November 25, 2016
நாட்டில் சட்டவிரோத துப்பாக்கி பாவனையால் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்பு கூற வேண்டும் என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். துப்பாக்கி தொடர்பில் அனுபவம் உள்ளவர்களாலேயே நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டால்…
மேலும்

போக்குவரத்துத் துறையினர் பணிப்பகிஸ்கரிப்பு-சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படலாம்

Posted by - November 25, 2016
தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற தனியார் பேரூந்து…
மேலும்

ஆட்பதிவுத்திணைக்களத்தில் விலைமனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய நடவடிக்கை

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள அடையாளஅட்டைக்கு பதிலாக அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள இலத்திரனியல் அடையாளஅட்டைக்கான புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த விலை மனுக் கோரலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.…
மேலும்

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்த 108 பேர் கைது

Posted by - November 25, 2016
ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று, இரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில், 108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். கைது…
மேலும்

விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

Posted by - November 25, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி…
மேலும்

ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியிலுள்ள புதிய கட்டடமொன்றுக்கு ஆட்பதிவு திணைக்கள அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்…
மேலும்

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பணிகள்…
மேலும்

இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள் பற்றிஎரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகசேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளைவிட்டுவேறுபிரதேசங்களுக்குநகர்த்தப்பட்டுள்ளனர். 26 ஹெலிகப்டர்கள் ஊடாக 48…
மேலும்

மட்டு மற்றும் காத்தான்குடி வாவிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய புதிய வகைப்பாம்புகள்(காணொளி)

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில், முக்குலியான் எனப்படும் பாம்புகளே காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்புகளினால் மீன் பிடிப்பதற்கு…
மேலும்

மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டசிறைச்சாலைக்கு கொண்டுசெல்லத் தயார்நிலையிலிருந்த பழுதடைந்த பொருட்கள்-காணொளி

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்பட்ட 35 அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்