நிலையவள்

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க முடிவு-பிரதமர்

Posted by - December 7, 2016
வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், உரையாற்றிய…
மேலும்

நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு-ஜனாதிபதி

Posted by - December 7, 2016
நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக கூறினார்.…
மேலும்

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி(படங்கள்)

Posted by - December 7, 2016
மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற…
மேலும்

யாழ் மாவட்ட செயலரைச் சந்தித்த ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள்(படங்கள்)

Posted by - December 7, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுக்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் சென்ரபோ ஃகியூமன் கேரியன் அஃப்பெயர்ஸ் நிறுவனத்தின் சிவில் சமூக தலைவர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும்

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்க மக்கள் எதிர்ப்பு (படங்கள்)

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள்…
மேலும்

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள்)

Posted by - December 7, 2016
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்றையதினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். வவுனியா வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட புளியங்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை கிராமவாசி ஒருவரால் தாக்கப்பட்டதை…
மேலும்

வடக்கு மாகாண சபைக்கு புதிய கீதம்

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபைக்கு பொருத்தமான கீதம் ஒன்றை தயாரிப்பதற்கு வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்றைய அமர்வில் அறிவித்தார். வடக்கு மாகாணசபையானது பொருத்தமான கீதம் ஒன்றை வடக்க மாகாணசபைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள்…
மேலும்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான நியாயமான விமர்சனங்கள் ஆராயப்படும்

Posted by - December 7, 2016
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலான நியாயமான விமர்சனங்கள் தொடர்வில் ஆராயப்படும் என்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான வரவு…
மேலும்

கிளி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் பலி

Posted by - December 7, 2016
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்திற்கு இரு சகோதரிகள் மற்றும் இருவர் உட்பட நான்குபேர் இன்று பிற்பகல் குளத்தினைப் பர்க்கச்சென்று மீன்பிடிப்படகில் சென்றதாகவும், பின்னர் கரைக்குத்திரும்பி கரையில் இறங்கி நின்;று குளத்தினைப்…
மேலும்

கருணாவிற்குப் பிணை

Posted by - December 7, 2016
அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர…
மேலும்