நிலையவள்

கிளிநொச்சியில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம்

Posted by - December 18, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.இன்றைய கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்மேல் மாகாண சபை உறுப்பினருமான லால்காந்த கலந்து கொண்டிருந்தார்.அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதுஅமைச்சர்கள் தொடர்பிலும், யாழில் அமைக்கப்பட்டுவரும்…
மேலும்

நன்றி தெரிவித்த கப்பல் நிறுவனம்

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கப்பலை பாதுகாப்பான முறையில்மீட்டெடுத்தமைக்கு குறித்த கப்பல் நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை தளபதி மற்றும் இலங்கை கடற்படைக்கு கே லைன்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளகடிதத்திலேயே இந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

மாகம்புர துறைமுக ஆரம்ப நிகழ்விற்கு அதிதியாக மஹிந்த

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை அரச மற்றும் தனியார் இணைந்து நடாத்தி செல்லும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் மாகம்புர துறைமுகம் புதிய…
மேலும்

மட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை

Posted by - December 18, 2016
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில்,நாடளாவிய ரீதியில் விசேட நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த நடமாடும் சேவைமட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று மட்டக்களப்புதிராய்மடு நாவலடி…
மேலும்

யாழில் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - December 18, 2016
  இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்றுயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடைபெற்றது.வருடந்தோறும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இந்து தர்மாசிரியர்களுக்கானபரீட்சை இம்முறை ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த பரீட்சையில் தோற்றவுள்ளயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 109…
மேலும்

ரத்துபஸ்வெல சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்பு

Posted by - December 18, 2016
ரத்துபஸ்வெல சம்பவத்திற்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.கரன்தெனிய – கொஸ்வத்துமானானா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டுஉரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,’ஊடகவியலாளர்கள் தொடர்பில் நான் கதைக்க மாட்டேன்.…
மேலும்

சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்களும் களுத்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டன

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஆறு ஆண்களும் ஜந்து பெண்களும் உள்ளடங்கலாக பலியான பதினொரு பேரது சடலங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து விஷேட வானூர்தி மூலம் களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் குறித்த பதினொரு பேருக்கும் நெஞ்சு, வயிறு…
மேலும்

பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 17, 2016
பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் தனியார் பேரூந்துகளில், பயணிகள் போக்குவரத்து செய்யும் போது பயணச்சீட்டு வழங்காத பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.…
மேலும்

வடக்கில் இடம்பெறும் குழப்பங்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரை சமூக மயப்படுத்தல் மற்றும்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் வேலைத்திட்டங்கள்-முன்னாள் போராளிகளின் உழைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் சுகாதார வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். மலேரியா காச நோய் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்களுக்கெதிரான சுகாதார உலகநிதி உதவி மூலம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கான வெளிநோயாளர்…
மேலும்