மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல் (காணொளி)
இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில் செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திட்டம் மற்றும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான திட்டம்…
மேலும்
