இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு – ஜனாதிபதி
சர்வதேச நாடுகளை போன்றே இலங்கையில் தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால இதனை தெரிவித்தார். இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு…
மேலும்
