நிலையவள்

மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் – சம்பிக்க

Posted by - July 9, 2017
உமாஒய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஜரட்ட மக்களுக்கு பயன்பட்ட நீரையே…
மேலும்

நீரி­ழிவு நோயாளர் எண்­ணிக்கை இரண்டு மடங்­காக உயர்வு

Posted by - July 9, 2017
2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பீட்­ட­ளவில் நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக புதிய சுகா­தார அறிக்கை              தெரி­விக்­கின்­றது. சுகா­தார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்­ளி­வி­ப­ரங்­களின் படி…
மேலும்

கொடிகாமத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே மோதல்

Posted by - July 9, 2017
கொடிகாமம் கண்டி வீதியில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதங்களால் கண்டிவீதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து  ஸ்தம்பித்தது. இன்று காலை 8.45 மணியளவில் யாழில் இருந்து வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. பேரூந்தும் மற்றும்  தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து…
மேலும்

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் போராட்டம் ஆரம்பம்

Posted by - July 9, 2017
இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக இராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசு தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுதலை…
மேலும்

தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டுப்பாட்டு கட்டணங்கள்

Posted by - July 9, 2017
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. குருதி பரிசோதனைக்கு 250 ரூபாவும், டெங்கு தொற்று நோய்த் தாக்கம் நேர்மறையா அல்லது எதிர்மறையா என பரிசோதிப்பதற்கு 1000 ரூபாய் அறவிடப்பட வேண்டும்…
மேலும்

சீன நாட்டு பிரஜை ஒருவர் கைது

Posted by - July 9, 2017
சட்டவிரோதமான முறையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டில் தங்கியிருந்த சீன நாட்டு பிரஜை ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 5 மணியளவில் குறித்த நபர் கொள்ளுபிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. 46 வயதுடைய நபரே இதன்போது கைது…
மேலும்

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு-திலும் அமுனுகம

Posted by - July 9, 2017
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தினால் தேர்தல் ஒன்றை நடத்த முடியவில்லை. அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள்…
மேலும்

குடமுறுட்டிக் குளத்தின் கீழ் வறட்சியால் அழிவடைந்து கொண்டிருக்கும் 321 ஏக்கர்

Posted by - July 9, 2017
கிளிநொச்சி பூநகரி குடமுறுட்டிக் குளத்தின் கீழ் வறட்சியால் அழிவடைந்து கொண்டிருக்கும் 321 ஏக்கர் நெற்பயிரைக் காப்பதற்கு அக்கராயன் குளத்தில் இருந்து நீரினைப் பெற்றுக் கொள்வது என ஆலோசிக்கப்பட்ட போதிலும் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குடமுருட்டிக்குளம் நீர் மட்டம் குறைவடைந்து சிறுபோக நெற்செய்கைக்கு…
மேலும்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனை

Posted by - July 9, 2017
பல்கலைக்கழக மாணவர்களது   வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் இன்று  பகல்  கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது  காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்க கோரி…
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் சிறையிலிருந்த கிளிநொச்சி நபர் விடுதலை

Posted by - July 8, 2017
2007ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இராமநாதன் மீது சட்டமா அதிபரினால் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தனித்தனியாக மூன்று…
மேலும்