அரிசிப் பற்றாக்குறையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை
தேசிய சந்தையில் அரிசிக்கான பற்றாக்குறையை தவிர்க்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், 55,000 மெற்றிக்தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளதாக, அமைச்சர், ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாகிஸ்தான் மற்றும் மியன்மாரில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.…
மேலும்
