நிலையவள்

37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!

Posted by - August 2, 2017
பொகவந்தலாவை – கர்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியில் சென்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.45…
மேலும்

வவுனியாவில் 30 வரு­டங்­க­ளாக முடக்­கப்­பட்­டி­ருந்த சாலை திறப்பு

Posted by - August 2, 2017
வவு­னி­யா­வில் 30 வரு­டங்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்த சாலை மக்­கள் பாவ­னைக்­கா­கத் திறந்து வைக்­கப்­பட்­டது. வவு­னியா தெற்­கி­லுப்­பைக்­கு­ளம் மற்­றும் மாம­டு­சந்­தியை இணைக்­கும் ஔவை­யார் சாலையே நேற்­று­முன்­தி­னம் திறந்து வைக்­கப்­பட்­டது. குறித்த சாலை­யைச் சீர­மைக்க வவு­னியா பிர­தே­ச­செ­ய­லகம் 4 இலட்­சத்து 30 ஆயி­ரம் ரூபா நிதி…
மேலும்

வடமராட்சியில் 13 இளைஞர்கள் அதிரடி கைது ; மீண்டும் பதற்ற சூழ்நிலை

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை பருத்தித்துறை வீதியில் ரயர்களை…
மேலும்

ஜனாதிபதிக்கு ரஷ்யாவிலிருந்து கிடைத்த புராதன வாள் தேசிய நூதனசாலைக்கு

Posted by - August 2, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (02) முற்பகல் தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 44…
மேலும்

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு, 2717 பேர் கைது

Posted by - August 2, 2017
பொலிஸாரால் மேற்கொண்ட  நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கைகளில் 2717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் நேற்று (01) நள்ளிரவு முதல் இன்று (02) காலை வரை நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட…
மேலும்

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

Posted by - August 2, 2017
சைட்டத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து கிளிநொச்சியிலும்  கவனயீர்ப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்று புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மருத்துவா்கள் மற்றும் மருத்துவபீடம் மற்றும் பொறியியல் பீட மாணவா்கள் ஆகியோா் இணைந்து…
மேலும்

திருத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்-கயந்த கருணாதிலக்க

Posted by - August 2, 2017
மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்காக திருத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்கவும், அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சரவை…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த நாளை முதல் மற்றுமொரு வேலைத்திட்டம்

Posted by - August 2, 2017
டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 15 ஆயிரத்துக்கும்…
மேலும்

கோப்பாய் தாக்குதல்; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் இருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எப்படி மீளப்போகின்றது புதியநகர்?மக்கள் ஆதங்கம்

Posted by - August 2, 2017
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு – புதியநகர் கிராம மக்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளையும் அதிகமாக கொண்டுள்ள…
மேலும்