கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!
மன்னாரில் 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் – எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள…
மேலும்
