நிலையவள்

உள்ளுராட்சிமன்ற சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்

Posted by - August 15, 2017
உள்ளுராட்சிமன்ற சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். கண்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதேச சபைத் தேர்தல்கள் டிசம்பர் அல்லது…
மேலும்

பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம்

Posted by - August 15, 2017
பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதனூடாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத் திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம்…
மேலும்

தங்க ஆபரணங்களை திருடியவர் கைது

Posted by - August 15, 2017
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 10ம் திகதி பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 08 இலட்சத்து 35,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடப்பட்டதாக…
மேலும்

ஷிரந்தி ராஜ­பக்ஷ அழைக்­கப்­பட்­டதை கண்­டித்து இன்று ஆர்ப்­பாட்டம்

Posted by - August 15, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ­விற்கு கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை கண்­டித்து இன்று காலை கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. மஹ­ர­கமை நகர சபை உறுப்­பினர் காந்தி கொடி­கார தலை­மை­யி­லேயே…
மேலும்

பணியாளர்களை அச்சுறுத்தும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர(காணொளி)

Posted by - August 15, 2017
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் காட்சிகளை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சீசீடிவி காணொளியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே குறித்த இணைத்தளத்தில் வெளியாகியுள்ளன காலை நேர தியான பயிற்சிகளுக்கான ஒழுங்குகளை…
மேலும்

வட மாகாண அமைச்சர்கள் இராஜினாமா செய்யும் அளவுக்கு, வட மாகாண முதலமைச்சரின் தேவையற்ற செயற்பாடுகள் -; ப.சத்தியலிங்கம் (காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா சேமமடுவில் வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வவுனியா சேமமடுவில் நீண்ட கால தேவையாக காணப்பட்ட வைத்தியசாலைக்கான அடிக்கல், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் இன்று நாட்டப்பட்டது. இவ் வைத்தியசாலை சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியில் முதற்…
மேலும்

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம்- மனோ(காணொளி)

Posted by - August 15, 2017
இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம் என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மாழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

செஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு

Posted by - August 14, 2017
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′…
மேலும்

நுவரெலியா லிந்துலை மட்டுக்கலையில், தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் (காணொளி)

Posted by - August 14, 2017
நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று குறித்த சிசு தோண்டி…
மேலும்

மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்- மாவை(காணொளி)

Posted by - August 14, 2017
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.…
மேலும்