நிலையவள்

பிணை விநியோக மோசடி குறித்த முக்கியமான பல விடயங்கள் வெளியிடப்படவுள்ளது

Posted by - August 16, 2017
மகிந்த அணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய…
மேலும்

புலமைப் பரிசில் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

Posted by - August 16, 2017
இன்று 16ம் திகதி நள்ளிரவு முதல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை முடிவடையும் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…
மேலும்

யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

Posted by - August 16, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மூன்­றரை மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.  செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் முதற் பெண்­மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் ‘சிரி­லிய சவிய’ அமைப்­புக்கு…
மேலும்

ஐ.தே.மு.தலை­வர்கள் இன்று ஜனா­தி­ப­தி மைத்திரியுடன் சந்­திப்பு

Posted by - August 16, 2017
ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்கள் இன்று புதன்­கி­ழமை  இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை  சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில்  இந்த சந்­திப்பு  இடம்­பெ­ற­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  அல­ரி­மா­ளி­கையில்  நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில்  அங்கம் வகிக்கும்…
மேலும்

வெயாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

Posted by - August 16, 2017
வெயாங்கொட, மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை பொலிஸார் துரத்திச்செல்லும் போதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது காயமடைந்தவர் வதுபிடிவல…
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

Posted by - August 16, 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 100 கிலோ கிராம் மீன், 3…
மேலும்

பழிகூறல் மற்றும் அவமானப்படுத்தல்கள் பிரச்சினையல்ல -மைத்திரிபால

Posted by - August 16, 2017
நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பயணத்தின் போது பழிகூறல் மற்றும் அவமானப்படுத்தல்கள் பிரச்சினையல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் பன்னிப்பிட்டிய, ஸ்ரீ தர்ம விஜயாலோக்க விகாரைக்கு மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பிரானின் திருவுருவத்தை திரைநீக்கம் செய்யும்…
மேலும்

கிளிநொச்சியை டெங்கு நோய்த்தொற்று சூழும் அபாயம் !!

Posted by - August 16, 2017
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம்…
மேலும்

சுமணரத்ன தேரர் தலைமையில் வேலிகளை கழற்ற முற்பட்ட பொதுமக்கள் : பொலிஸார் தடியடி

Posted by - August 16, 2017
மட்டக்களப்பு, வாழசைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்து குடிசை அமைத்துள்ளதை அகற்ற மட்டக்களப்பு சிங்கள-தமிழ் இனத்தின் விழிபு;புணர்வுக்கான அமைப்பின் தலைவர்  மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையிலான தமிழ், சிங்கள பொதுமக்கள் அதனை நேற்று செவ்வாய்க்கிழமை மைதானத்தை முற்றுகையிட்டதையடுத்து…
மேலும்

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில்(காணொளி)

Posted by - August 15, 2017
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்திய தேசியக் கொடி ஏற்றபட்டு, தேசிய கீதம் இயற்றப்பட்டு, தேசியக் கொடியை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ஏற்றி வைத்து…
மேலும்