நிலையவள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை வெளி­யாட்கள் நுழை­வது முற்­றாகத் தடை

Posted by - August 19, 2017
2017 ஆம் கல்­வி­யாண்­டிற்­கான தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நாளை நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை ஊர்­கா­வற்­றுறை, நயி­னா­தீவு, அன­லை­தீவு உட்­பட நாடு­பூ­ரா­கவும் அமைக்­கப்­பட்­டுள்ள மூவா­யி­ரத்து பதி­நான்கு பரீட்சை நிலை­யங்­களில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. மூன்று இலட்­சத்து 56,728 பேர் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ள­துடன் அதில் 562…
மேலும்

வரி குறைப்பு மகிழ்ச்சிக்குரியதாகும் – இணைய தள ஊடகவியலாளர்கள்

Posted by - August 19, 2017
இணையதளத்திற்காக அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக இணைய தள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த கட்டணத்தை இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திககொடுக்குமாறும் இணையதள ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இணைய தள ஊடகவியலாளர்கள் இவ்வாறு…
மேலும்

வரி குறைப்பு ஜப்பான் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும்

Posted by - August 19, 2017
மோட்டார் சைக்கிள்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி குறைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வரி குறைப்பு ஜப்பானில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பான் மோட்டார் சைக்கிள்களின் விலை…
மேலும்

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Posted by - August 19, 2017
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆட்சியல் உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும்…
மேலும்

மலேஷியாவில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Posted by - August 19, 2017
மலேஷிய நீதவான நீதிமன்றத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் கணவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் குறித்த பெண்ணை கவரும் வகையில் தீய வழியில் முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அரச தரப்பினர் இந்த…
மேலும்

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு

Posted by - August 19, 2017
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 8 பேருக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய காவல்துறைமா அதிபரால் பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மற்றும் அதிவேக வீதி பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியும் இதில்…
மேலும்

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - August 19, 2017
மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூ வீதிக்கு முன்னாள் உள்ள வாவக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்…
மேலும்

மாகாண சபைகள் சட்டமூலம் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு-லக்‌ஷமன்

Posted by - August 19, 2017
அனைத்து சிவில் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக திருத்தங்களுடனான புதிய மாகாண சபைகள் சட்டமூலம் வரும் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். மாகாண…
மேலும்

துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது!

Posted by - August 19, 2017
இங்கிரிய – ஹதபான்கொடை பிரதேசத்தில், துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி இரவு நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர்…
மேலும்

இன்று காலை யாழ் சாவகச்சேரியில் விபத்து – ஒருவர் பலி!

Posted by - August 19, 2017
யாழ் சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்ய சாவகச்சேரி பொதுச் சந்தைக்கு கொண்டு…
மேலும்