நிலையவள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி (காணொளி)

Posted by - October 10, 2017
கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2 ம் லெப் மாலதியின் நினைவாக பொதுச்சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி. கிந்துஜன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து கேப்பாபுலவு முள்ளிவாய்க்கால் கைவேலி…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்.(காணொளி)

Posted by - October 10, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயவீதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி என்னும் ஐந்து வயது பிள்ளையின் 26 வயது தாயே…
மேலும்

காஞ்சிரம்குடா படுகொலை மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் நினைவேந்தல்(காணொளி)

Posted by - October 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15வது நினைவேந்தலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 12வது நினைவேந்தல் நிகழ்வும் நேற்று மாலை…
மேலும்

யாழ்ப்பாணம் மறவன்புலோ கிழக்கு பகுதியில் மிதிவெடி வெடித்ததில் வளர்ப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது

Posted by - October 10, 2017
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடியில் சிக்கி கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளப்பு மாடு ஒன்றின் ஒரு காலின் கீழ் பகுதி சிதைவடைந்துள்ளது. வீட்டின் பின்பக்கமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறவன்புலோ கிராமம் 1999ம் ஆண்டு முதல் 2010ம்…
மேலும்

முஸ்லிம்களை அடிமைகளாக மாற்ற ஹக்கீமும் றிஷாத்தும் துணை போகின்றனர் – அதாவுல்லா

Posted by - October 10, 2017
கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள்…
மேலும்

டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு உள்ளிட்ட மாணவ செயற் குழுவினருக்கு தடை

Posted by - October 10, 2017
டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு வீரசேகர, சுஜித பிரியங்கர பெரேரா உள்ளிட்ட மாணவ செயற் குழு உறுப்பினர்கள் எவரும், ஜனாதிபதி செயலகம் அல்லது எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் அத்துமீறி நுழையக் கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 10, 2017
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம்…
மேலும்

தீபா­வ­ளியை முன்­னிட்டு 42 இந்­திய மீன­வர்­க­ளுக்கு விடு­தலை.!

Posted by - October 10, 2017
தீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக்­கின்­றது. இந்­தியா-, இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சுமு­க­மான பேச்சு வார்த்­தையின் அடிப்­ப­டையில் இந்த விடு­தலை நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்­களில் இரா­மேஸ்­வரம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட…
மேலும்

பல்­லே­க­லையில் ஆறு பேர் கைது.!

Posted by - October 10, 2017
கண்டி பல்­லே­கலை பொலிஸார் தங்கள் அதி­கார பிரிவில் நேற்று நடத்­திய திடீர் சோத­னை­களின் போது போதை­ப்பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள்  என்ற சந்­தே­கத்தின் பேரில் முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்­பட ஆறு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். பல்­லே­கலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி…
மேலும்

உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!-மாவை

Posted by - October 10, 2017
அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா நேற்று பார்வையிட்டு குறித்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். அனுராதபுரம்சிறையில் உள்ள 3 அரசியல்…
மேலும்