வடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் ஆனந்தசங்கரியை…
மேலும்
