சசிகலா வழக்கறிஞர் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள்
சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டில் கடந்த 3 தினங்களாக நடத்திய சோதனை நேற்று முன்தினம் இரவு முடிந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும்…
மேலும்
