நிலையவள்

நபி அவர்கள் காட்­டித்­தந்த வாழ்க்கை வழி­முறை முக்­கி­ய­மா­ன­தாகும்- ரணில்

Posted by - December 1, 2017
நபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமையும்  என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  விடுத்­துள்ள  மீலாதுன்…
மேலும்

எம்.பி.க்கள் 45 பேரை பதவி நீக்க சதி சட்டரீதி­யாக எதிர்­கொள்ளத் தயார் -ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 1, 2017
கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் சூழ்ச்சி செய்து வரு­கி­றது. எனினும் அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அதனை அர­சியல் ரீதி­யா­கவும் சட்ட ரீதி­யா­கவும் எதிர்­கொள்­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக…
மேலும்

பன்னிப்பிடியவில் பெண் ஒருவர் சுட்டு கொலை

Posted by - December 1, 2017
கொட்டாவ – பன்னிப்பிடிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சுட்டில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே…
மேலும்

தேர்தல் பெப்ரவரியில்…

Posted by - December 1, 2017
நாடுமுழுவதும் ஒரே தினத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார் ஏற்கனவே 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு…
மேலும்

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Posted by - December 1, 2017
தென்கொரியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார். தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுக்கு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியின் தென்கொரிய விஜயமானது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை பலமானதாக மாற்றும் என…
மேலும்

தேர்தல் பெப்ரவரியில் !

Posted by - December 1, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
மேலும்

போக்குவரத்து தடையை சீர்செய்ய விசேட ஏற்பாடு

Posted by - December 1, 2017
கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் மரங்கள் முறிந்து வீழந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது…
மேலும்

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - December 1, 2017
நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்றக் காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் 20000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள…
மேலும்

வலி. வடக்கில் 29 ஏக்கர் காணி 30 ஆண்டுகளின் பின் விடுவிப்பு

Posted by - December 1, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி நேற்று (30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான வசாவிளான் உத்தரமாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க…
மேலும்

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

Posted by - December 1, 2017
அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டு, , நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக…
மேலும்